டிஸ்ப்ளே மொழியை மாற்ற
டாப் செய்யவும்
TamilJodiiக்கு வரவேற்கிறோம். சரியான வாழ்க்கைத் துணையைத் தேட உதவும் நம்பகமான திருமணத் தொடர்பு தளமாக TamilJodii உருவாக்கப்பட்டுள்ளது.
TamilJodii, 26 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன் மக்களுக்கு பொருத்தமான வாழ்க்கைத் துணையை கண்டுபிடிக்க உதவி செய்து வரும் முன்னணி திருமண சேவை நிறுவனமான Matrimony.com-ஆல் உருவாக்கப்பட்டது.
BharatMatrimony மற்றும் TamilMatrimony போன்ற நம்பகமான தளங்கள் மூலம் இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானோர் தங்களுடைய வாழ்க்கை துணையை கண்டுபிடித்துள்ளனர்.
TamilJodii நம்பகத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் எளிமையான பயன்பாட்டை ஒருங்கிணைத்து, உண்மையான ப்ரொபைல்களுடன் உங்களை இணைக்க உதவுகிறது.
எங்கள் நோக்கம் எளிமையானது: நம்பகத்தன்மையுடன் மக்கள் தங்களுக்கேற்ற துணையை கண்டறிந்து மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்த உதவுவதே.